பிரபல பெங்காலி மற்றும் ஒடியா பாடகி நிர்மலா மிஸ்ரா இன்று செட்லா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 81.
பல பெங்காலி மற்றும் ஒடியா படங்களில் பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமடைந்தவர் நிர்மலா மிஸ்ரா.. இந்த நிலையில், சில காலமாக வயது தொடர்பான நோய்களுடன் போராடி வந்தார். நேற்று நள்ளிரவு …