இந்திய சினிமாவில் சுமார் 130 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை யார் என தெரியுமா..? அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷீலா. இவர், ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரேம் நசீர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 130 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். […]

கொரிய ஆக்‌ஷன், காதல் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், City Hunter, Doctor Stranger, The Legend of the Blue Sea போன்ற புகழ்பெற்ற சீரிஸ்களில் நடித்த சோய் ஜங் வூ காலமானார். இவருக்கு வயது 68. இவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. 1957ஆம் ஆண்டு பிறந்த சோய் ஜங் வூ, 1975ஆம் ஆண்டு “தி லைஃப் ஆஃப் […]