கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்க்கு சம்பளமாக 200 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இதற்கிடையே முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் முடிவுக்கு […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாகவும், வடசென்னை மற்றும் அசுரன் படத்தில் தனுஷின் அம்மாவாகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மணிமேகலை. இவர், சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். படங்கள் இல்லாத சமயத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான், இவர் வாங்கிய சொந்த காரை ஒருவன் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். […]
தென்னிந்திய திரைப்பட நடிகை அஞ்சு அரவிந்த். இவர் மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார். கடந்த 1996ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக படம், இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. பின்னர், தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்த நிலையில், அவர் சினிமாவில் பக்கமே வரவில்லை. இதையடுத்து, சினிமாவில் இருந்து முழுவதுமாக […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 5, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் X தளத்தில் தங்களது கருத்துக்களை உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனின் தீவிரமான நடிப்பு, சிலம்பரசனின் ஆற்றல்மிக்க கதாபாத்திரம் மற்றும் மணிரத்னத்தின் தனித்துவமான இயக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. நாயகன் (1987) படத்தில் கடைசியாக இணைந்து பணியாற்றிய பிறகு, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு மணிரத்னம் […]
தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே வெளியாகியுள்ள நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள “சுகர் […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்திருப்பதாக கூறினார். இது கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றம் […]
தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. நடன இயக்குனர் கௌரி சங்கரை தினேஷ் மாஸ்டர் அடித்ததாகவும் அவர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த டான்ஸ் யூனியன் சங்கமும் தினேஷ் மாஸ்டருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டு சக நடன இயக்குனரை அடித்தது மிகப்பெரிய தவறு என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தை பெப்சி சங்கத்திடம் […]
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில், படத்தை எவ்வித தடையும் இல்லாமல் திரையிடவும், […]
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தை கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என கன்னட […]
Actress Anju, who recently gave an interview to a popular YouTube channel, spoke openly about her personal life.

