பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.. பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.5 கோடி பணத்தை படத்தயாரிப்பு மற்றும் சொந்த செலவுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. இந்த மோசடி வழக்கில் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீனிவாசன் 2018 முதல் தலைமறைவாக […]

தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான ‘கேப்டன்’ விஜயகாந்த், கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது உயிரிழப்பை ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களது வீட்டு இழப்பாகவே பார்த்தார்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பலரும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பரதன், தவசி படங்களில் விஜய்காந்திற்கு வில்லனாக நடித்த பொன்னம்பலம் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டிகள் இணையத்தில் வைரலாகிறது. அவர் […]