கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் தக்லைஃப். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ”தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய கருத்து, கர்நாடகாவில் கடும் சர்ச்சையை கிளப்பியது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் படத்தை வெளியிட முடியும் என்று […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் தோன்றிய அவர் பிறகு ஹீரோயினாகவும்் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் அறிமுகமானாலும்; அவர் நடித்த காயத்ரி படம் மூன்று முடிச்சுக்கு முன்னதாகவே ரிலீஸானதால் ஹீரோயினாக அவர் நடித்த முதல் படமாக காயத்ரி படம்தான் கருதப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரீதேவி ஹீரோயினாகவும் கலக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழில் […]
Supreme Court says that the film ‘Tak Life’ cannot be banned in Karnataka.
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் மாமா நேற்று காலமானார். அவருக்கு வயது (72). பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படத்தில் அறிமுகமானாலும் பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டைத் தொடர்ந்து அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு பெண் குழந்தையும் உள்ளது. அங்கு ஹாலிவுட் படங்களில் […]
நடிகர் முகுல் தேவின் கடைசி நாட்கள் எவ்வளவு சோகமானது என்பதை அவரது அண்ணனும், நடிகருமான ராகுல் தேவ் கூறியுள்ளார். டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் முகுல் தேவ். நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். […]
கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜுக்கும், ராதிகாவுக்கும் நடந்த ரகளையான சம்பவம் குறித்து ராதிகா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து தனது திரை பயணத்தை தொடங்கிய பாக்யராஜ் இந்திய அளவில் மிக பிரபலமான இயக்குநர். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் […]
“தனது திருமணம் குறித்து வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். ஒய் திஸ் கொல வெறி பாடல் உலகப்புகழ்பெற்றதாக மாறிவிட்டது.. இளம் இசையமைப்பாளர்களில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கும் பிடித்துப்போகவும், தொடர்ந்து பல படங்களில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இறுதியில், விஜய், அஜித், கமல் துவங்கி ரஜினி […]
Blue sattai Maran posted that the original director Atlee will be called Dr. Atlee from today onwards.
பிரபல மிமிக்ரி கலைஞரும், நடிகருமான கலாபவன் நிஜு, ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பின் போது பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் […]
Kollangudi Karupai, who won the Kalaimamani award for her work in Tamil films, passed away today at the age of 99.

