ரஜினியின் கூலி படம் முழுக்க விசில் பறக்கும் என்று தெரிவித்துள்ள நடிகர் நாகார்ஜுனா, லோகேஷ் கனகராஜை பாராட்டி பேசி உள்ளார். நடிகர் நாகார்ஜுனா நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று.. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’, மற்றொன்று லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நாகார்ஜுனா ஒரு முக்கிய […]
பொழுதுபோக்கு
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
The Supreme Court has issued a notice to the Karnataka government for banning Kamal Haasan’s film ‘Thuglife’.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற […]
90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் […]
மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக […]
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் […]
கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா […]
கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு […]
கமல்ஹாசனின் தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்றார் போல, படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலித்த பெண் அஞ்சு அரவிந்த். நந்தினி கேரக்டரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவர். அண்மையில் அளித்த பேட்டியில், தனது முதல் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது என்றும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கணவர் உயிரிழந்ததால் கடுமையான […]

