பிக்பாஸ் சீசன் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். தற்போது வரை அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது 16 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். அவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாகி உள்ளது. இதற்கிடையே, இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சிக்கியவர்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் […]

இணையதள யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. நகைச்சுவை & அப்பாவியான பேச்சுகள் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு திரைத்துறையில் பலர் கவனத்திற்கு சென்றடைந்துள்ளார். நகைச்சுவை பாணியில் யூடியூப் வீடியோ மூலம் பிரபலமான இவர், தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கிடையே, இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால், இறுதி வரை செல்லாமல் இரண்டு வாரங்களிலேயே தனது மகனின் […]

நடிகை சங்கீதா, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்துள்ளார். என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தனது பயணத்தை தொடங்கியவர் சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள அவர், ”நான் 10ஆம் வகுப்பு படித்துக் […]

லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, வரும் 19 முதல் 24ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 […]

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்த இளம் இசையமைப்பாளர் தான் அனிருத். 2011ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய இவர், முதல் பாடலிலேயே உலகளவில் பேமஸ் ஆனார். முதல் படத்திலேயே பெரிய அளவில் வளர்ந்த இவர், அடுத்ததாக விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்காக அவர் இசையமைத்த தீம் மியூசிக் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக உள்ளது. தமிழ் மட்டுமின்றி […]

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வினுஜா, மாயா, பூர்ணிமா எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா, இங்க எல்லாமே ரிவேஞ்ச் கேம் தான். விஷ்ணு எல்லார் கிட்டையுமே சண்டை போட்டிருக்கிறார். அதனால விஷ்ணுவை எல்லோரும் நாமினேட் பண்ணுவாங்க என்று சொல்கிறார். அப்போது பூர்ணிமா பிரதீப்புக்கும் […]

தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் தங்களது திறமைகளால், தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில், தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தடம் பதித்தவர் தான் அனிருத் ரவிச்சந்தர். கலைத்துறையை அடிப்படையாகக் கொண்டு விளங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் அனிருத். இவருடைய தந்தை ரவி ராகவேந்தர். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். விசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது இளம் வயதிலேயே இசைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டவர் […]

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் லியோ. இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. விக்ரம் படத்தின் மிக பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின் உள்ளிட்டோரின் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி […]

கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கவுண்டமணி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த […]

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவித்த அவர், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அங்கு தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும், சிறையில் செந்தில் பாலாஜி, டிடிஎஃப் வாசன் ஆகியோருக்கு சிறப்பு வசதி வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பேசி உள்ளார். அவர் கூறுகையில், “சிறையில் இருக்கும்போது […]