சினிமா திரையுலகில் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா. ஆனால், தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார். அத்துடன். இவர் தனது 15-வது வயதில் ‘ப்ளே கேள்ஸ்’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் எப்படி சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காதோ அதேபோல் காதலுக்கும் பஞ்சம் இருக்காது. பிக்பாஸ் முதல் சீசனில் டாப் போட்டியாளராக இருந்த ஓவியா, அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரவை துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் ஆரவ், ஓவியாவில் காதலுக்கு நோ சொல்லிவிட்டதால், இந்த காதல் ஜோடி கைகூடாமல் போனது. இதையடுத்து, 2-வது சீசனில் யாஷிகா ஆனந்த், மகத்தை உருகி உருகி காதலித்தார். ஆனால், மகத் தனக்கு […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது வார எவிக்‌ஷனுக்காக ஓப்பன் நாமினேஷன் வைத்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டு அவர் வெளியேறியுள்ளார். அதன்படி, விஜய் வர்மா எலிமினேட் ஆன பின்னர் தற்போது பிக்பாஸ் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரவாரத்தோடு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நிக்சன், பிரதீப், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, பவா செல்லதுரை, விக்ரம், யுகேந்திரன், கூல் சுரேஷ் ஆகிய 9 ஆண் போட்டியாளர்களும், அனன்யா ராவ், விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 9 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர். இதுவரை முடிந்துள்ள மூன்று வாரத்தில் அனன்யா ராவ் மற்றும் […]

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை கௌதமி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகவும் கனத்த இதயத்துடனும், ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் நான் பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எனது முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்சியில் சேர்ந்தேன். இன்று நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். பின்னர், எழுத்தாளர் பவா செல்லதுரை தாமாகவே முன்வந்து வெளியேறினார். இதன் காரணமாக இரண்டாவது வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை. இதற்கு அடுத்தபடியாக 3-வது வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா […]

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் லியோ. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் லியோவின் ஃபீவர் கொஞ்சம் கூட குறையாமல் அந்த ஏரியாக்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை உருவாக்கி உள்ளதாகவும் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 179 கோடி ரூபாய் வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ நகர்ந்து வருவதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் […]

மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பிரபல இந்தி நடிகரும், சூரியாவின் அஞ்சான் பட வில்லனுமான தலிப் தஹிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து மும்பை பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பழம்பெரும் இந்தி நடிகர் தலிப் தஹில் (வயது 72). இவர் பாசிகர், ராஜா, ரா ஒன், மிஷன் மங்கல் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில் சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக […]

ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான புகைபிடித்தல் எச்சரிக்கைகளில் மத்திய அரசு சமரசம் செய்து கொண்டதாக கூறும் ஊடக செய்திகள் தவறானவை. இது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அண்மையில் வெளியான பிரபல செய்தி வெளியீடு ஒன்றில் ஓடிடி (ஓவர்-தி-டாப்) ஸ்ட்ரீமிங் சேவைகளின் உள்ளடக்கத்தில் புகைபிடித்தல் எச்சரிக்கைகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு “சங்கடமான சமரசத்தை” எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய ஒப்பந்தத்தின் விளைவாக சில தளங்கள் குறைவான […]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் அஜித்குமார், சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீடு அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை நீர் செல்வதற்காக சாலை விரிவாக்க பணிகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள பலரது வீட்டு சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடிகர் அஜித்குமாரின் வீட்டின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் இயந்திரத்தின் […]