அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். […]

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் ஜெயமணி. இவர், லக்கி மேன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 18ஆம் தேதி தேதி நடிகர் ஜெயமணியும் அவரது நண்பர் மாரிமுத்துவும் சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு சென்றுள்ளார். அப்போது, பூங்காவில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் 7-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் திருமால் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிக்பாஸ் 7-வது சீசனின் முதல் வார இறுதியில் அனன்யா மற்றும் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். அத்துடன், பிக்பாஸ் வீட்டில் இந்த […]

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அதிலும் சனி, ஞாயிறு கிழமைகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 20-வது நாளாக தொடரும் பிக்பாஸ் வீட்டில் […]

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக்பாஸ் சீசன் – 6இல் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில், தந்தை மறைந்துவிட்டதாக வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளார். ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் ரச்சிதா. அந்தத் தொடருக்குப் பின் ‘சரவணன் […]

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், சில காரணங்களால் விவாகரத்து செய்தார். தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார், இவருக்கு தற்போது மார்க்கெட் அதிகரித்து கொண்டேபோகிறது. மேலும், இவர் புஷ்பா படத்தில் ஐட்டம் டான்சராக ஆடியது குறித்து […]

கோ படம் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்ற கார்த்திகா சினிமா விட்டு ஒதுங்கி இருந்து வரும் நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தமிழ் சினிமா 1980-களில் டாப் ஹீரோயினாக இருந்தவர் ராதா. இவர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யாராஜ், பிரபு என அப்போது ஹீரோவாக இருந்த அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார்.ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, தமிழில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தின் மூலம் நடிகையாக […]

ரூ.145 கோடி வசூலுடன் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் விஜய் நடிப்பில் உருவான லியோ படைத்துள்ளது.    விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படம், பல சிக்கல்களை கடந்து நேற்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த ஆரம்ப தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், முதல் நாளில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி […]

கர்நாடக மாநிலம் கோலாரில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை திரையிடுவதில் இரு திரையரங்கு உரிமையாளர்களுக்கிடையே பெரும் அடிதடி மோதல் நிகழ்ந்தது. இதனால் ஒரு தியேட்டர் மூடி சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஆவேசம் அடைந்து போராட்டம் நடத்தினர். நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கர்நாடகாவிலும் தடைகளை மீறி லியோ திரைப்படம் வெளியானது. காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட சலுவாளி […]