சென்னை மற்றும் துபாய் இடையிலான தனது நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ காலம் முதல் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய சேவையாக திகழ்ந்த இந்த வழித்தடம், வரும் மார்ச் 29-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. சென்னைக்கு மாற்றாக, பெங்களூருலிருந்து துபாய்க்கு தனது துணை நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மூலம் சேவையை வழங்க அந்த நிறுவனம் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முகாம் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியான குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியில் நிலவும் தெளிவற்ற அரசியல் சூழலால், அடுத்தடுத்து முன்னணி நிர்வாகிகள் ஆளுங்கட்சியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் போன்றோர் திமுகவில் […]
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. அதிமுக இரட்டை தலைமை பிரச்சனையில் இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்… முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ல் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் MLA-ஆக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.. குளித்தலை தொகுதியின் 2-வது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றார்.. கடைசி வரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த அவர் கட்சிக்காக பாடுபட்டார்.. அவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த டிடிவி தினகரன் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்தது.. இந்த […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் […]
டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக அறியப்பட்டவர் வைத்திலிங்கம்.. ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை திமுக கைப்பற்றியது.. 2021 தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தான். அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை வந்த போது ஓபிஎஸ் பக்கம் இருந்தார்.. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராகவே வலம் வந்தார். இந்த சூழலில் […]
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் […]
டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல அவர் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் […]

