The price of gold jewellery in Chennai has increased by Rs. 1280 in a single day today, crossing Rs. 92,000.
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை […]
சென்னை அசோக் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ எனக்கு மும்மொழியும் இல்லை, இரு மொழியும் இல்லை.. ஒரே மொழி தாய்மொழி தான்.. சாதி, மதம் எல்லாம் என் அடையாளம் இல்லை.. நான் இந்து என்றோ முஸ்லீம் என்றோ சாதி பெயரை வைத்தோ அடையாளப்படுத்தி கொள்ள முடியாது. பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. அதிமுக பாஜக கூட்டணியில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்.. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் […]
தமிழகம் முழுவதும் இன்று 12,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.. இந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கிராம சபைக் கூட்டங்கள் ஜனநயாகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம்.. கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஒவ்வொரு இல்லத்திலும் குழந்தைகள் படிப்பதை நாம் உறுதி செய்ய […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக […]
In Chennai today, the price of gold rose by Rs. 680 per sovereign and is being sold at Rs. 91,400.
‘எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம் இரண்டாம் நாளாக நேற்றும் நீடித்ததால் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். கடந்த, 2016க்கு பின் பதிவு செய்யப்பட்ட, தகுதியான அனைத்து எரிவாயு டேங்கர் லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது, தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், 4,000 எரிவாயு […]
ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]

