திருச்சி திருவெறும்பூர் அருகேபாதாள சாக்கடையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தூய்மை பணியில் ரவி, பிரபு  ஆகிய துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது விஷ வாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் விழுந்தனர்.. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்த […]

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இளத்தூர் கிராமத்தில் சினிமாவை மிஞ்சும் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 30 வயதான பேச்சியம்மாள் என்பவரது கணவர் கோவையில் எலக்ட்ரிஷியன் வேலை பார்த்து வந்த நிலையில், அந்தப் பெண் எதிர்வீட்டில் வசித்த தனது மாமன் மகன் மாடசாமியுடன் கள்ள உறவில் இருந்து வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் ஜோடி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைக் கவனித்த மாடசாமியின் தாய் […]

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான அன்பு கணபதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜதுரை என்பவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடும் சண்டை நடந்துள்ளது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில், இனி மதுவுடன் பேசக் கூடாது என அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, ராஜதுரை தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தில் மனைவி […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.. இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் […]

தங்கம் விலை இன்று காலை ரூ.560, மாலையில் ரூ.560 என ஒரே நாளில் மொத்தம் ரூ.1120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய […]

தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் 2026 தேர்தலை முதல் முறையாக சந்திக்க உள்ளார்.. தனது கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் கூறியுள்ள அவர் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் விஜய் திமுகவை சாடினார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று மீண்டும் மீண்டும் […]

சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்ற முக்கியமான இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எனினும் சோதனைக்கு பிறகு அவை வெறும் புரளி என்பது தெரியவரும்.. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை […]