எம்எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் நடப்பு கல்வியாண்டு (2025-26) மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி நாளை மாலை வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக உயர்கல்வித் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
ஸ்ரீபெரும்புதூரில் பிரியாணி கடை நடத்தி வந்த அரிகிருஷ்ணன் என்பவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் கூலிப்படை உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேவலூர் குப்பத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன், பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி பவானியும் (39) பிரியாணி கடையில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு நெருக்கம் […]
“உங்கள் குலதெய்வம் எது?”.. இந்த கேள்வி பலரும் கேட்டு பார்த்திருப்போம். ஆனால், அந்தக் கேள்விக்கு சிலர் மட்டும் உறுதியாக பதில் சொல்கிறார்கள். இன்னும் சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. இன்றைய நகரமயமான வாழ்க்கையில், நம் முன்னோர் வழிபட்ட தெய்வங்களைப் பற்றிய அறிவும், அதற்குள் பதிந்த கலாசாரப் பின்னணியும் நம்மிடமிருந்து நீங்கி வரும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அதை எப்படி கண்டுபிடிப்பது […]
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, முற்பகலில் தெற்கு […]
Panangadu Mariamman Temple, which fulfills the dream of going abroad.. is it so special..?
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. நேற்று முன் தினம் அமைச்சர், ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது. மேலும் ஐ.பெரியசாமியின் மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும், எம்எல்ஏ குடியிருப்பில் அவரது மகனின் அறை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 11 மணி நேரம் வரை நீடித்தது. […]
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பூசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் பரசுராமன். இவருக்கு வயது 33. இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜாத்தி என்பவரின் வீட்டிற்கு எதிரே ஒரு பூஜை செய்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் குமரன் (27) என்பவர், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பரசுராமன் நிர்வாண நிலையில் பூஜை செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்து குமரன் அதிர்ச்சி […]
நாடு முழுவதும் ஏற்கனவே மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில வாலிபர்கள் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவின் […]
The Madras High Court has dismissed a petition filed seeking an interim ban on the use of the TVK flag.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

