தவெகவின் உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார். தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின்‌ நலனை எதிர்நோக்கி, மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, வெற்றித்‌ தலைவர்‌ திரு. விஜய்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத்‌ தமிழக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவோடு நாம்‌ மேற்கொண்டு வருவதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதன்‌ ஒரு பகுதியாக நமது […]

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இன்று ஒரே நாளில் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக மாறி உள்ளது.. குறிப்பாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது இந்த கைது சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது தொடர்பாக, இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, அபராதம் […]