திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை, 1.15 கோடிப் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், அரசின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் வெற்றி காரணமாக, விடுபட்ட பெண்களும் உரிமைத் தொகை பெற ஆர்வம் காட்டினர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து, திட்டத்தை விரிவாக்க அரசு முடிவு செய்தது. இதன் ஒரு […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary […]
தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, ஆண் குழந்தை பிறந்த பிறகு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, கயலூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 30), கடந்த 2015 முதல் 2020 வரை சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் 26 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளார்.அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், திருமண […]
கள்ளக்குறிச்சி அருகே தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, தனது மனைவி லட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் சந்தித்துக் கொண்டதை கொளஞ்சி நேரடியாகப் பார்த்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக […]
The shocking incident of a young man committing suicide by jumping in front of a train in Kovilpatti has left many shocked.
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]
The question has arisen as to whether the announcement made by Ramadoss removing Anbumani from the PMK is valid. Let’s see what legal experts have to say about this.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தீர்க்க, மாதந்தோறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான முகாம், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள 14 மண்டலங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜம்மணபுதூர், ஆத்தூர் குப்பம், திருவாபாளையம் மற்றும் விண்ணமங்கலம் ஆகிய நியாயவிலைக் கடைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

