அரசுப் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் &, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில பாடத்திட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திறன் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் நாகராஜ், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோ ஒன்றில், பேராசிரியர் நாகராஜ் அந்த மாணவியிடம், “எனக்கு மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை.. அதை நீ கொடுப்பாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி படுக்க […]
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8 ஆம் தேதி Gen Z தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர், மேலும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. பல அமைச்சர்களும் பதவியை […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நாளை தொடங்கும் […]
Chain snatched from old woman after sprinkling chilli powder in her eyes..
“Seeman must apologize..or else..” – Supreme Court orders action!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. சனிக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் செய்யும் ஒரே நாளில் 3 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. நாளை தொடங்கும் […]
பிரபல விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவர் மீது திருநங்கை வைஷ்ணவி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்போது தன்னை தவிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோவில், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (54), தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்கராசுவை வீட்டிற்கு அழைத்து லட்சுமி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, இந்த தகவல் அறிந்து திடீரென கொளஞ்சி வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது […]

