தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.. அதிமுக பிளவுக்கு பின் ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.. இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒருபுறம் அடையாள அரசியல் ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல் அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.. இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் திமுகவில் இணைந்த இந்த முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே வலுவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு இது வலு சேர்த்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.. ஏற்கனவே எ.வ வேலு மூலம் […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

சென்னை மாநகரில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025” என்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் இனி மிகக்கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட உள்ளன. சாலைகளில் தூசிகளையும் மணலையும் சிதறவிட்டபடி செல்லும் வாகனங்களால் ஏற்படும் […]

தமிழக அரசியல் களம் தேர்தல் கூட்டணிகளுக்காக தயாராகி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. முறையான கூட்டணி உடன்பாடுகள் எட்டப்படாததால் ஓ.பி.எஸ் அணி மெல்ல மெல்ல வலுவிழந்து வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒரு சில விசுவாசிகளும் தற்போது மாற்றுப் பாதையைத் தேட தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், ஓ.பி.எஸ் அணியின் முக்கிய முகமாக அறியப்படும் முன்னாள் […]

தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜய்யின் அரசியல் புரிதல் மற்றும் தொண்டர்களுடனான தொடர்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். சேலத்தில் நடைபெற்ற […]

தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கில், இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடத்தும் கைது நடவடிக்கைகள் மீண்டும் தமிழக கடலோரப் பகுதிகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்களை கைது செய்வது மட்டுமின்றி, அவர்களின் பல லட்ச ரூபாய் மதிப்பிலான விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் போக்கை இலங்கை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு எட்டப்படாத நிலையில், […]