கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாறின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49) இவரை புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அதாவது சேர்ந்த ஜெயன் பிரபு என்பவர் சந்தித்து மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய ரசல் ராஜ் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சிசெல்லதுரை திக்கணங்கோடு எபிரேம், தொழில்கோடு அருண்குமார் உள்ளிட்டோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் இவர்களிடமிருந்து 57 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது. […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]
தமிழகத்தில் அரசு உயர்வுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு […]
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதோடு பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது. அதோடு பிற்பகல் சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில், கடந்த 2021 மற்றும் 2022 மற்றும் 2022 2023 கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவு சான்றுகளை சமர்ப்பிக்க தேவையில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ் பள்ளி விவரங்களின் மூலமாக சரிபார்க்கப்படும் ஆனால் 2021 -2022 ஆண்டுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சான்றிதழை பெற […]
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நியாய விலை கடை. சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியும் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கம்பி கட்டும் தொழிலாளி ஒருவர் அந்த சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து, சிறுமியும் மற்றும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் சிறு தானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (ஜூலை 3) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்தியா முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் என்ற கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வருகிறார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதான அள்ளி கிராமத்தில் இருக்கும் தன்னுடைய சகோதரியான சந்தியாவின் வீட்டில் தங்கியிருந்து அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு கோவிந்தசாமி வந்துள்ளார். இதனை கண்ட சந்தியா, அவரது கணவர் சின்னசாமி ஆகியோர் பெற்றோர் இறந்து விட்டதால் இப்படி படிக்காமல் […]