தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்றது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ நீதிக்கட்சி ஆட்சியில் தான் பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை வழங்கப்பட்டது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.. இந்த மாநாட்டில் பேசிய கனிமொழி “ டபுள் எஞ்சின் என்று சொல்கிறார்கள்.. ஆனால் அது வேலை […]
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பெயரில் திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது.. திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கே.என்.நேரு, கோவி. செழியன் மற்றும் பல நிர்வாகிகள் என […]
தவெகவின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் எப்போதும் போல் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் அதிமுகவை ஊழல் சக்தி என்றும் விமர்சித்தார்.. இதுவரை அதிமுக மீது எந்த விமர்சனங்களையும் முன்வைக்காத விஜய் ஊழல் சக்தி என்று கூறியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் இதுவரை விஜய்யை கடுமையாக விமர்சிக்காத அதிமுக கூட நேற்று காட்டமாக […]
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் முக்கிய அதிமுக புள்ளிகள் சமீப காலமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து சமீபத்தில் முன்னாள் […]
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. மேலும் தமிழக அரசை பற்றி பொது இடங்களிலும் ஆளுநர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. அதுமட்டுமின்றி 2023. […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அதிரடியாக ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் (2011-2016), சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் […]
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையிலேயே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னத்தைக் கையாள்வது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மது போதையில் 77 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பெரிய பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (24) என்ற மேளக் கலைஞர் செய்த இந்த கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜித்குமார், அப்பகுதியில் வசிக்கும் 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மது குடிப்பதற்குச் […]

