தமிழ்நாடு அரசு தனது முக்கியத் திட்டமான ‘மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்ட’த்திற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 4,000 கோடி செலவிட்டு வருகிறது.. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இத்திட்டத்தை அனைத்து அரசு பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதி, நலத்திட்ட விரிவாக்கத்தின் நிதி நிலைத்தன்மை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்கள் மீதான அதன் தாக்கம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது. ‘விடியல் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.. இபிஎஸ் தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.. இபிஎஸ் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெகவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.. ஆனால் பதவி ஆசைக்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் […]
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றனர்.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் மின் வெட்டு தொடர் பிரச்சனையாக மாறி உள்ளது.. […]
Former Minister Thangam Thennarasu has stated that dissolving or toppling the government is not their stance.
In Chennai today, the price of ornamental gold has risen by ₹1,040 per sovereign, and it is being sold at ₹1,13,600.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வர் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட […]
இலங்கைக்கு 258 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியதாகக் கூறப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக, அமலாக்க இயக்குநரகம் (ED) சென்னை மற்றும் இராமநாதபுரம் முழுவதும் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டது இந்த கடத்தல் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி ஜான் பிரிட்டோ எனத் தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டோ போதைப்பொருட்களைப் பெற்று, இலங்கை கடல் மார்க்கமாக இயங்கும் […]
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவு பிறப்பித்தார்.. ஆனால் அந்த உத்தரவின் படி தீபம் ஏற்றாததால் பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. இந்த சூழலில் இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் “ திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதியை விரும்புகிறார்கள்.. […]
பிரபல யூடியூபராக வலம் வருபவர் மாரிதாஸ்.. மதுரையை சேர்ந்த இவர் வலதுசாரி ஆதரவாளர் ஆவார்.. இவர் சமீபகாலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தார்.. எனினும் இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.. இந்த நிலையில் தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் இன்று […]
சமீபத்தில் நடந்து முடிந்த நார்வே செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார்.. இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். போட்டியின் ஆரம்ப சுற்றுகளில் பின்தங்கியிருந்தாலும், இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி, ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், வெஸ்லி சோ, மற்றும் […]

