fbpx

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், பலர் உடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறார்கள். உடல் பருமனை குறைக்க பல்வேறு வழிகளையும் பின்பற்றி வருகின்றனர். சிலர் கொழுப்பை எரிக்க வெந்நீர் குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், வெந்நீர் குடிப்பது உண்மையில் உடல் கொழுப்பைக் குறைக்குமா? இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வெந்நீர் குடிப்பது உடல் கொழுப்பை குறைப்பதோடு இன்னும் பல …

இளம் வயதிலேயே உடல் பருமன், புகைப்பழக்கம், மோசமான உணவுப்பழங்கள், உடற்பயிற்சியின்மை, நீரிழிவு, ஹைப்பர்டென்சன் போன்ற இணை நோய்களும், இதயநோய் கொண்ட குடும்ப பின்னணியும் உள்ள ஒருவருக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு காரணங்களாக அமைகின்றன. அதுமட்டுமின்றி, தற்போதைய உலகில் இளம் வயதிலேயே தவறான பழக்க, வழக்கங்கள், மோசமான வாழ்வியல் நடவடிக்கைகள் போன்றவற்றால், இதய நோய்கள் வருகின்றன. …

பசலை கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த கீரையில் கலோரிகள் குறைவாக உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்துள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். கீரை எலும்பு, பற்கள், கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நல்ல கண்பார்வை மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வைட்டமின் ஏ அவசியம். …

உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காலை உணவை தவிர்க்கின்றனர். இருப்பினும், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைத் தொடங்கும் போது உடலை அடையும் முதல் உணவு காலை உணவு. எனவே, காலை உணவைத் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பலர் இதை புறக்கணிக்கிறார்கள். காலை உணவைத் …

கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்
மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு மாதத்தில் மூன்று முதல் நான்கு நாட்கள் மாணவிகளுக்கு மாதவிடாய் நாட்களாகும். அப்போது மாணவிகளின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி வரமுடியாது சூழல் உருவாக்குகிறது. இதை கருத்தில் கொண்டு கேரளாவின் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் …

குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை வலி போன்றவை அடிக்கடி ஏற்படும். இருப்பினும் சிலருக்கு மார்பில் சளி அதிகமாக இருக்கும். சளி என்பது நுரையீரலில் உற்பத்தியாகும் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். 

இது தூசித் துகள்கள் நமது நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கவும், பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், குளிர் அதிகரித்தால், பல …

வறண்ட சருமத்தைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசிங் முக்கியம். ரோஸ் வாட்டர் வறண்ட சரும பிரச்சனைகளை தடுக்க உதவும். பெயர் குறிப்பிடுவது போல, ரோஸ் வாட்டர் என்பது ரோஜா இதழ்கள் மற்றும் தண்ணீரின் கலவையாகும். ரோஜா இதழ்களை தண்ணீரில் ஊறவைத்து ரோஸ் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. 

ரோஸ் வாட்டர் சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை சமன் செய்து, சருமத்தை …

காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கூட இரவு உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாளின் ஆரம்பமும் முடிவும் சமமாக முக்கியம். காலை உணவை அரசன் போல் சாப்பிட வேண்டும், நேரத்துக்குச் சாப்பிட வேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்… இதில் ஆரோக்கியம் குறித்து பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது. ஆனால் காலை உணவைப் போலவே இரவு உணவும் முக்கியம். இரவு …

வேர்க்கடலை நாம் தனியாக சாப்பிட நினைக்கும் பொருள் அல்ல இது.. அதை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சாப்பிட்டுக்கொண்டே நேரத்தைச் செலவிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி விவரிக்க முடியாதது. ஆனால் வேர்கடலையில் நன்மைகள் உள்ள நிலையில் அதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்…

வேர்க்கடலையை யார் சாப்பிடக்கூடாது? : நீங்கள் அதிக எடை கொண்டவராக இருந்தால், …

வறட்டு இருமல் குழந்தைகளையும் பெரியவர்களையும் பாதிக்கிறது. இது மிகவும் சங்கடமானதாக இருக்கும். இதிலிருந்து நிவாரணம் பெற பல மருந்துகள் உள்ளன. சில சமையலறைப் பொருட்களைக் கொண்டு நீங்களே வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தலாம். பீடியாட்ரிக்ஸ் மற்றும் அடோலசென்ட் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தேன் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அதை பூசுவதன் …