fbpx

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிறைய பேருக்கு ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகரித்திருக்கிறது. தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் அவசியத்தை பலரும் இந்த சமயத்தில் புரிந்துகொண்டுள்ளனர். ஆனாலும், ஆரோக்கியம் குறித்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் பலர் தவறிவிடுகின்றனர். சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் கூட ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இயற்கை உணவுகள்

சில …

ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்‌) விநியோகம்‌ செய்யப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின்‌ கீழ்‌ ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில்‌ ஒரு குடும்பத்துக்கு மாதம்‌ ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக …

நமக்கு எளிதில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த நன்மைகளில் ஒன்று முருங்கை மரம். முருங்கை காய்கள், முருங்கை கீரைகள் மற்றும் முருங்கை பூக்கள் அனைத்தும் முருங்கை மரத்தில் இருந்து ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. 

மொரிங்கா  ஒலிஃபெரா தாவரத்திலிருந்து இந்த முருங்கை பெறப்பட்டது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல …

கரும்பு என்பது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ள ஒரு வகை தாவரமாகும். மேலும் இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.

கரும்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளின் நல்ல மூலமாகும், இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம் சிறுநீரக கற்கள் மற்றும் …

மாம்பழ சீசன் வரும்போது, ​​நிறைய சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதிகமாகச் சாப்பிடாமல் கவனமாக இருங்கள். மாம்பழங்கள் ஒரு நல்ல சிற்றுண்டியாகும். ஏனெனில் அவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. 

இது உங்களை உற்சாகமாகவும் வேலை செய்யத் தயாராகவும் உணர உதவுகிறது. மாம்பழங்கள் உடற்பயிற்சிக்கு முன் ஒரு நல்ல உணவாகும், …

முருங்கையை நினைத்தாலே அதில் வரும் காய்தான் நினைவுக்கு வரும். ஆனால் முருங்கையில் இருந்து வரும் பூவைப் பற்றி பலருக்குத் தெரியாது. அதுவும் பலன் தரும். 

பூவை எண்ணெயில் கலந்து அல்லது பொரித்து சாப்பிட்டால், உடல் தாதுக்களால் வளம் பெறும்.  கிராமத்தில், இந்த பூ இயற்கை மருந்து என்று மக்கள் நம்புகிறார்கள். 

இன்று, கணினி யுகத்தில், பல …

வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பாகும். இது சித்த மருத்தவம் முதல் ஆயுர்வேத வைத்தியம் வரை பல நோய்களை குணமாக்க பயன்பட்ட ஒரு அதிசய பொருள் ஆகும். வெல்லத்தில் இரும்புச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளடக்கம் மிகவும் நிறைந்துள்ளது.. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் …

வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்…

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

☞ செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. …

குளிர்காலம் நமது சுவாச மண்டலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுவதற்கு வழிவகுக்கும், இதனால் அவர்களின் நிலையை கட்டுப்படுத்துவது கடினம்.

நுரையீரல் மருத்துவத்தின் தலைவரும், தலைமை ஆலோசகருமான டாக்டர் அர்ஜுன் கண்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆஸ்துமாவால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்படுகிறது. …

உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பல்வேறு நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் திறன் கொண்ட சிறந்த மருந்து அஸ்வகந்தா.

பாரம்பரிய இந்திய ஆயுர்வேத மருந்தாய் பல காலங்களாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது உடலின் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

பல ஆயுர்வேத நிபுணர்களின் கருத்துக்களில் அஷ்வகந்தா வேர்கள் சிறந்த தூக்கம் பெறுவதற்கு ஏற்றது என குறிப்பிடப்படுகிறது.

மூளையின் செயல்பாட்டை …