fbpx

இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம், அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுவது கண்களை மோசமாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம், அதனால் கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

கேரட், முட்டை, கீரைகள், காய்கறிகளை …

நாடு முழுவதும் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் 4.37 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களில் மருத்துவ குணம் உள்ள 1.10 லட்சம் …

பருப்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், உடலுக்கு நன்மை பயக்கும் பல வகையான சத்துக்கள் நிலவேம்புக் கறியில் காணப்படுகின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாமிரம் போன்ற பல சத்துக்கள் பருப்பில் உள்ளன… ஆனால் பருப்பை உட்கொள்வது சிலருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? …

சமீபகாலமாகவே மனிதர்கள் இறப்புக்கு இதய நோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் பேர்மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். இருப்பினும், மாரடைப்பு போன்ற இருதய நிலைகள் மிகவும் பொதுவானவை. குறிப்பாக வயதானவர்களில், அறிகுறிகள் பெரும்பாலும் தவறாகக் கண்டறியப்படுகின்றன அல்லது கவனிக்கப்படுவதில்லை. நீங்கள் மதிய உணவிற்கு சாப்பிட்ட ஒரு பெரிய …

உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில்  யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான்.

ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் …

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 41 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

பிரபல நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தில் (ஜிம் ) உடற்பயிற்சி …

உள்ளங்கை அல்லது உள்ளங்கால்களில் சூடு அல்லது எரிச்சல் போன்ற பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்கு அசௌகரியம், முழங்கால்களுக்கு கீழே உங்கள் கால்களில் வலி மற்றும் இரவில் பிடிப்புகள் உள்ளதா? இந்த மூன்று பிரச்சனைகளில் ஏதேனும் உங்களுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் இதோ…

உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் ஏன் எரிகிறது? உள்ளங்கையில் உஷ்ணம் இருப்பவர்களும், உள்ளங்கால்களில் எரிச்சல் …

சிலருக்கு காலையில் எழுந்த உடனே டீகுடிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த நாள் முழுவதுமே சோம்பலாகவே இருக்கும். டீயுடன் இதில் ஏதாவது ஒரு பொருளை கலந்து குடித்து பாருங்கள்.. உங்கள் ஆரோக்கியம் மேம்படும்..

மழைக்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி, தேநீரில் சில மாற்றங்களைச் செய்வதே ஆகும், இது தேநீரை சுவையாக மாற்றுவது …

நாம் உணவில் பயன்படுத்தும் அன்னாசிப் பூவில் ஏராளமான பயன்கள் உள்ளன. ஒரு பூவிலேயே இவ்வளவு நன்மைகள் என்றால் . ஒன்று போதுமே நாம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள..

வாயு பிரச்சனை அன்னாசிப் பூவில் சற்று இனிப்பு சுவை கொண்டது. இதை உணவில் சேர்ப்பதன் மூலமாக நமக்கு இரண்டு வகையான ருசியை தருகிறது. மேலும் …

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தாலும், பல அலுவலகங்கள் கலப்பின வேலை மாதிரியை பின்பற்றுகின்றன.. அதாவது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் முறை என இரண்டையும் பின்பற்றுகின்றன.. அதே நேரத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தேர்ந்தெடுக்க …