காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பதும், பெட்காபி குடிப்பதும் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியமானதுதானா? என்றால் நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, …
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
பொதுவாக அறியப்பட்ட பசுந்தேயிலைப் பொருளைப் பயன்படுத்தி நுண்கிருமிகளை செயலிழக்கச் செய்யும் புதிய காற்று வடிப்பான் உருவாக்கப்பட்டுள்ளது. அசுத்தமான காற்று நமது வாழ்நாளைக் குறைக்கிறது. காற்றில் ஏற்படும் மாசு காரணமாக, இந்தியர்கள் தங்களின் வாழ்நாளில் 5 – 10 ஆண்டுகளை இழக்கிறார்கள். காற்றில் ஏற்படும் மாசு மூச்சுத்திணறல் நோய்க்கு வழிவகுக்கிறது.
இது, உடல் நலத்தையும் மன நலத்தையும் …
மனிதனுக்கு தேவைப்படும் சத்துக்களில் இரும்புச் சத்து தான் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இரும்புச் சத்து உடலில் குறையும் போது அதன்மூலம் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உருவாகாமல் ரத்தசோகை நோய் ஏற்படுகிறது. மேலும் இரும்புச்சத்து இல்லாததால் ரத்த சோகை என்று சொல்லப்படும் அனிமியா என்ற நோயும் வந்துவிடும் அபாயம் …
சில காரணங்களால் தம்பதிகளுக்கு இடையே , தாம்பத்திய உறவைத் தள்ளிப்போடுகின்றனர்கள். அதுமட்டுமின்றி வயது தாண்டிவிட்டாலு அதனை சலிப்பான செயலாக எண்ணுகிறார்கள். இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு மேற்கொள்வது பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது.
அடிக்கடி கரு உருவாவதைத் தடுக்க, தாம்பத்திய உறவினை தள்ளிப்போடுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். தாம்பத்திய உறவைத் தவிர்ப்பது என்பது பாலியல் ரீதியாகப் பரவும் …
இறைச்சி உணவை தவிர்க்கும் பல சைவ பிரியர்களுக்கு முருங்கை சிறந்த உணவாக கருதப்படுகிறது. முருங்கையில் முருங்கை பூ, முருங்கை இலை மற்றும் முருங்கை காய் என எல்லாவற்றிலும் சத்துகள் நிறைந்துள்ளது. முருங்கையில் இருக்கும் சில பலன்களை பற்றி இங்கே காணலாம்.
முருங்கையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் என்ற இரசாயன பொருளானது உடலின் இரத்த சர்க்கரை அளவை …
பொதுவாக இனிப்பு சுவை நிறைந்த பலவற்றில் நமக்கு உண்ணும் ஆவல் அதிகமாக இருப்பதே இயல்பு தான். இருப்பினும் இயற்கையான இனிப்பானது உடலுக்கு பல நன்மையை சேர்க்கிறது என்பது பற்றி இங்கே அறிவோம்.
அதில் இன்றைய பதிவாக பேரீச்சம்பழம் பற்றி தான் காணப்போகிறோம். இதில் கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், மற்றும் …
சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது.
முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் …
முட்டை பிரியர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். காலை மதியம் மற்றும் இரவிலும் சிலர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதற்காக மொத்தமாக முட்டையை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கும் நடைமுறையானது எல்லார் வீட்டிலும் தறபோது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது.
ஆய்வுகளில் இப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது என கூறுகிறது. ஏனென்றால் முட்டையை …
குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும்.
இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் …
எவ்வளவு தான் தற்போது குளிர்காலமாக இருந்தாலும் தயிர் பிரியர்கள் தயிரை உண்பதனை விட மறுக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய உணவே தயிர் தான். முக்கியமாக முதல் நாள் தயிரை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய தயிரை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசிமான ஒன்று.
இருப்பினும் குளிர்காலத்தில் மற்றும் மழைக்காலத்தில் தயிரை இவ்வாறு உணவில் சேர்த்துக் …