முகத்தில் இருக்கும் பொலிவை தாண்டி அஆங்காங்கே திட்டு திட்டாக முகத்தில் கருமை நிறம் படர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தோற்றமானது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் மற்றும் முகப்பொலிவையும் பாதித்து விடுகிறது.
முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் முக்கியமான ஒன்றாக நெற்றி பகுதி இருக்குறது. இதனை சரிசெய்ய வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காணலாம். …