தற்போது நாடெங்கிலும் கடுமையான குளிர்காலம் நடவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில் ஏற்படும் சீசன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயார் செய்யும் சூப்பரான ஒரு எனர்ஜி ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பானம் செய்வதற்கு சிறிய துண்டு பசுமஞ்சள், சிறிது துண்டு இஞ்சி, 1/2 ஆரஞ்சு, 1 டீஸ்பூன் மிளகு […]

நம் உடலில் சுவையை அறிவதற்கு முக்கியமான உறுப்பாக இருப்பது நாக்கு. இவை நமக்கு உணவின் சுவையை உணர்த்துவதோடு பேசுவதற்கும் முக்கிய உறுப்பாக பயன்படுகிறது. நம் உடலில் எலும்புகளே இல்லாத உறுப்பு என்றால் அது நாக்கு தான். நமது நாக்கு என்ன நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்தே அதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம் இன்று மருத்துவர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றனர். நாக்கின் நிறம் மற்றும் தன்மை ஆகியவையும் நோய்களை […]

முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு சுவையுடைய முந்திரிப் பழங்களை உண்ணலாமா.? மற்றும் அந்தப் பழங்களில் இருக்கும் நன்மை தீமைகள் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 இன்று அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு விண்ணப்பங்களின் ஏற்கப்பட்ட, அனைவரது வங்கி கணக்குகளுக்கும் இந்த தொகையானது செலுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மாதமாக பதினைந்தாம் தேதிக்கு முன்னதாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே இன்று மதியத்திற்கு மேல் பணம் வரவழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் […]

மூட்டு வலி என்பது பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இவற்றால் முழங்கால்களில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது மற்றும் கடுமையான வலியால் நமது அன்றாட பணிகள் தடைபடும். இவற்றிற்கு உரிய சிகிச்சை எடுத்து இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். […]

நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க உதவும் சாதனம் ரெஃப்ரிட்ஜிரேட்டர். இதில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்கும் போது அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவுகிறது. எனினும் சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கும் போது அவை ஒரு நாளிலேயே விஷமாக மாறும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வெப்ப நிலை […]

இங்கு நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு மூலப் பொருளாகும். பெரும்பாலும் அசைவம் சமைக்கும் அனைவரும் இஞ்சியை பூண்டுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது வழக்கம். எனினும் கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு பெரும்பாலானவர்கள் இஞ்சியை அனேக உணவுகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவற்றில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் செரிமானத் தன்மை ஆகியவை இவற்றிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் அனைவரும் சமையலின் போது இஞ்சியை தோல் நீக்கியே […]

பராமரிக்கப்படாத இடங்கள் வறண்ட நிலங்கள், சாலைகள், ஆறு, குப்பைமேனி என எல்லா இடங்களிலும் வளர்ந்து இருக்கும் எருக்கஞ்செடியில் ஏராளமான மருத்துவ நன்மைகள் கொட்டி கிடப்பதாக சித்தமருத்துவம் தெரிவிக்கிறது. இவற்றின் இலை, பூ, தண்டு என அனைத்தும் மருத்துவ பயன்களை கொண்டிருக்கின்றன. இந்தச் செடியிலும் இவ்வளவு நன்மை இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது இந்த தாவரம். இந்தச் செடியின் இலையைச் சாறு எடுத்து அதனுடன் மஞ்சள் […]

மாரடைப்பு மற்றும் அதன் அறிகுறிகளை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருந்தாலும், பல நேரங்களில் மாரடைப்பு நாம் அடையாளம் காணாத அறிகுறிகளில் வரலாம். சில நேரங்களில் விவரிக்க முடியாத சோர்வு, வேலை அழுத்தம் காரணமாக இருக்கலாம், மற்ற நேரங்களில் இது குமட்டல் போன்ற இரைப்பை அறிகுறிகளைக் காட்டலாம். நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் இல்லாத நிலையில், மாரடைப்பு நிகழ்வுகளில் கிட்டத்தட்ட பாதி ‘அமைதியாக’ இருக்கின்றன. அமைதியான மாரடைப்பு உங்கள் இதயத்திற்கு பாதிப்பை […]

உடம்பில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் வயிற்றுப்புண் வாய் புண் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு சிறிய அளவிலான வெள்ளை பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு மல்லி இலைகள் மற்றும் […]