fbpx

ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே என்பதுதான். இரண்டு மார்பகங்களும் ஏன் ஒரே அளவில் இருப்பதில்லை என்ற சந்தேகம் எழும். அது எதனால் என்பதை விரிவாக …

பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் நிகழ்வாகும். பூப்படைந்த நாட்களில் இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் நிலைக்கு தகுந்தவாறு மாற்றங்கள் இருக்கும். மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகள் உண்டாகும். அந்த சமயங்களில் ‘கார்டிசோல்’ எனும் …

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் …

Mediterranean Diet: தாவர அடிப்படையிலான மத்திய தரைக்கடல் உணவைப் பின்பற்றும் பெண்களுக்கு ஆரம்பகால மரணத்தின் ஆபத்து 23% குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த இந்த உணவு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கும்.

அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வரை 25,000 பெண்களை ஆய்வு செய்து, …

உலக மாதவிடாய் சுகாதார தினம் : ஒவ்வொரு ஆண்டும் மாதவிடாய் கால சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்தும் வகையில்  மே 28ஆம் தேதி மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது.  ஏனெனில் ஒரு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் ஆகும். மேலும் ஒரு நபருக்கு பொதுவாக ஐந்து நாட்கள் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே ஆண்டின் …

பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 …

30 மற்றும் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் புற்றுநோய் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளவது அவசியம்.

எல்லா பெண்களும் தங்கள் 30 மற்றும் 40 வயதை நெருங்கும்போது தங்கள் உடலில் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இருப்பினும், சாத்தியமான உடல்நலப் பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு, பெண்கள் தங்கள் 30 மற்றும் 40 வயதில் ஒரு சில சோதனைகளை …

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை. கல்வி கற்ற பெண்களால் …

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் …

Infertility Treatment: பிரசவத்திற்குப் பிறகு, கருவுறாமை சிகிச்சையைப் பெற்ற நபர்கள், இயற்கையான முறையில் கருத்தரித்தவர்களைக் காட்டிலும் இரு மடங்கு இதய நோய் பாதிப்புக்குள்ளானதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

31 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவமனை பதிவுகளை ஆய்வு செய்த ரட்ஜர்ஸ் ஹெல்த் நிபுணர்களின் ஆய்வின்படி,கருவுறாமை சிகிச்சையைப் பெற்றவர்கள் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் …