கண்களில் ஏற்படும் கருவளையத்தை எப்படி நீக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதற்கு முன்பாக கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை நாம் தவிர்த்தாலே நம் முகம் பொலிவுடன் கருவளையம் இல்லாமலும் இருக்கும்.
தூக்கமின்மை காரணமாக கருவளையம் வருவது தான் பலருக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக ரத்த சோகை முக்கிய பங்காற்றுகிறது. கண்களை அடிக்கடி கைகளால் …