fbpx

பெண்கள் 60 வயதுக்குப் பிறகு NPS திட்டம் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் விவரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெண்கள் இந்த NPS திட்டத்தில் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் டெபாசிட் செய்கிறது. எனவே 60 வயதிற்குள், சுமார் 1.12 கோடி …

சமூக நலன் மற்றும் மகளிர் அம்மையார் உரிமை நினைவு துறைமூலம் இலவச தையல் செயல்படுத்தப்படும் இயந்திரம் வழங்கும் சத்தியவாணி முத்து திட்டத்தின்கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு 2023-24 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி …

ஆண்களை விட பெண்கள் சிறந்த தூக்கத்திற்காக அதிகம் கவலைப்படுகிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுவாக நல்ல தூக்கம் நமது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. ஆனால் தூக்கம் முழுமையடையாதபோது, நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறோம், அவ்வப்போது ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சினைகள் தோன்றும். பல சமயங்களில் இத்தகைய …

கர்ப்பகாலம்என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடினமான காலம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் எல்லாவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் போது, உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக நமது உடலிலும், நமது மன நிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் உணவு முதல் பல விஷயங்களை கவனித்துக்கொள்ள …

அதிகரிக்கும் குறைப்பிரசவங்கள் தடுக்க கர்ப்பிணிகள் என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உலகளவில், 2020-ல் மட்டும் தோராயமாக 13.4 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தில் குறைப்பிரசவம் முக்கிய காரணமாக உள்ளது. 2019 கணக்குப்படி, 9 லட்சம் குழந்தைகள்வரை இக்காரணத்தால் இறந்திருக்கலாம். உரிய மருத்துவ வசதி இருந்தால், இவர்களில் …

மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை …

பெண்களுக்கான ஆடைகள் தேர்வில் உள்ளாடைகளுக்கு தனி கவனமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படும். காலம் காலமாக, பிரேசியர்கள் பல விதமான மாறுதல்களை கண்டுள்ளன. ஒரு அவசியமான உள்ளாடை என்பதைக் கடந்து, ஸ்டைல், ஃபேஷன், உடலின் அமைப்பை நேர்த்தியாகக் காட்டும் ஆடை வகை என்று மார்பகங்களில் அழகை, வடிவத்தை மேம்படுத்தி, சப்போர்ட் தரும். கால மாறுதலுக்கு ஏற்ப, ஃபேஷன் உலகில் …

முன்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Anterior Pituitary Gland) உற்பத்தியாகும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன் தான், தாயின் மார்பகங்களில் உள்ள பால்சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க காரணியாகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் முன்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, புரோலாக்டின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன. இந்த புரோலாக்டின் ஹார்மோன் நேரடியாக மார்பகங்களிலுள்ள பால்சுரப்பிகளைத் …

இன்று முதல் 20-ம் தேதி வரை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு …

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட …