மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் …