fbpx

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இம்மாதம் வரவு வைக்கப்பட …

Menstruation: சில பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாதாரணமாக இல்லாத பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அது சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது ஒரு தீவிர வடிவத்தை எடுக்கும். மாதவிடாய் காலங்களில், பெண்கள் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நேரத்தில், வயிற்றின் கீழ் பகுதியில் இருந்து இடுப்பு வரை வலி தொடங்குகிறது. அதே நேரத்தில், சில …

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி ஆகியோர் கூட்டாக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். பெண்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருவதாகவும், குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படுவதில்லை …

Menstruation: இரத்த ஓட்டத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், மெனோபாஸ் சொசைட்டியின் மெனோபாஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், பல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு …

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான …

COVID-19 தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு, கர்ப்பிணிப் பெண்களிடையே COVID-19 தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2023 வரையிலான தரவுகளை பகுப்பாய்வு செய்தது. ஆய்வின்படி, தடுப்பூசி போடப்பட்ட …

10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு மையங்களில் கட்டணமின்றி சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் போது மாணவிகளின் சுகாதாரம், தூய்மை மற்றும் கல்வித் தேர்ச்சியை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை …

Scleroderma: ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களை அதிகளவில் பாதிக்கும் ஸ்க்லரோடெர்மா நோய் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்க்லெரோடெர்மா என்பது ஒரு சிக்கலான தன்னுடல் தாக்க நோயாகும், இதில் தோல் மற்றும் இணைப்பு திசுக்களின் கடினத்தன்மை மற்றும் இறுக்கத்தால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். நோயெதிர்ப்பு அமைப்பு இரத்த நாளங்களில் உள்ள செல்களில் வீக்கம் மற்றும் காயத்தை ஏற்படுத்துகிறது. தோல் …

மகளிர் உரிமைத் தொகையின் 9-வது தவணை ரூ.1000, வரும் சனிக்கிழமை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் …

9-வது மாதம் முடிவில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுவது வழக்கம். இது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முக்கியமான சடங்காகவும் கருதப்படுகிறது. நம் பண்டைய காலத்தில் இருந்தே இந்த சடங்குகள் நடைபெற்று வருகிறது. இது வெளிநாடுகளிலும் நடக்கும் ஒரு பாரம்பரிய சடங்காகும்.

வளைகாப்பு என்றால் என்ன ?

வளைகாப்பு என்பது கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்காகும். …