குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க […]
பெண்கள் நலம்
tips for womenn of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், முடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் முடியின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் […]
ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். ஹரியானா மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2,750 வழங்கப்படும். இந்த பயனாளிகள் 60 வயதை அடைந்தவுடன், அவர்கள் தானாகவே முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என கல்யாணம் முதல் அமைச்சர் மனோகர் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு […]
கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆகவே கோடைகால சரும பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தக்காளியின் பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தோல் பராமரிப்புக்கு தேவைப்படும் கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக இருக்கிறது. தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடை காலத்தில் உண்டாகும் முக சுருக்கங்கள் அகலும். தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன், பப்பாளி […]
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் குறித்து பார்க்கலாம். கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்கள் திடீரென தசைப்பிடிப்பால் தொடர்ந்து விளையாட முடியாமல் ஓய்வெடுக்கச் செல்வதை பார்த்திருக்கிறோம். அது போன்ற ஒரு கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப காலத்தில் ஏற்படலாம் .அது கர்ப்ப ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது […]
தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் இமைகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைபாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்படநிலையான இயக்கமுறை ( Standard operation procedure) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெண் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைமுறையாக வழக்கு பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் […]
கர்ப்ப காலத்தில் தாயின் வயிறுப் பகுதியில் எப்படி கொழுப்பு சேர்கிறது? என்ன செய்கிறது ?கொழுப்பை குறைப்பதற்கு பிரசவத்திற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் ?உணவுப் பழக்கங்களில் மாற்றம் ஏதாவது தேவைப்படுமா? ஆகிய தலைப்புகளில் இதனைப் பார்ப்போம். பிரசவத்திற்கு பிறகு தாய்க்கும் சேய்க்கும் போதுமான ஓய்வு உறக்கம் தேவைப்படுகிறது உங்களுடைய உடல் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில காலம் ஆகலாம் குழந்தை பிறந்தவுடன் உங்கள் உடலில் அதிகமாக உள்ள நீர் […]
பூண்டு லேகியத்தை சாப்பிடுவதால், வாயுத்தொல்லையினால் உருவாகும் பிடிப்பு, வயிறு வலி, கை மற்றும் கால், முதுகுவலி போன்ற வலியிலிருந்து அவதிப்படுபவர்களுக்கு, இதை செய்து தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே பொதும், நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதை ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். இந்த லேகியத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும். பூண்டு லேகியம் செய்ய […]
தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பெண்கள் பாதுகாப்புக்கென புதிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக […]