டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையில், பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமான தகவலை கண்டறிந்துள்ளன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் கூட்டளிகள் மற்றும் ஹரியானாவின் பாரிதாபாத் (Faridabad) பயங்கரவாத நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பயங்கரவாதிகள் பதட்டமடைந்து டெல்லியில் வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அந்த பயங்கரவாதிகள் டெல்லி நகரில் உள்ள முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சேனா பவன் (Sena Bhavan), ஏர்போர்ஸ் […]

சிட்டி லைஃப் இன்டெக்ஸ் 2025 (City Life Index 2025) வெளியிட்ட ஆசியாவின் “மிகவும் மகிழ்ச்சியான 10 நகரங்கள்” பட்டியலில், சமூக ஒற்றுமை, மனநிலை நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை சிறப்பாக இணைக்கும் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு பன்முகத்தன்மை, நிலைத்த வளர்ச்சி மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நகரங்கள், எதிர்கால மகிழ்ச்சியான நகர வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றன. இந்த ஆண்டில் அந்த […]

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வழல்லி விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி […]

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை […]

கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]

பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது. டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பு, ஃபரிதாபாத்திலும் அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டது, இது உரங்கள் மற்றும் ANFO வெடிபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. அதை நிர்வகிக்கும் சட்டம் இருந்தபோதிலும், தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன. அம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இது ஒரு வெடிகுண்டா அல்லது வெடிபொருளா? அது ஒரு வெடிபொருளாக இருந்தால், அது எப்படி இவ்வளவு பெரிய அளவில் […]

6-வது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல், 6-வது தேசிய நீர் விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள், சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த ஊராட்சி, சிறந்த உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழிற்சாலை, சிறந்த நீர்நிலைப் பயன்பாட்டாளர் […]