2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என […]

அகமதாபாத் விமான விபத்தில் 133 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தற்போதைய தகவலின்படி இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட […]

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது. அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் 1.17 மணிக்கு லண்டனுக்குப் புறப்பட்டபோது இந்த கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் முதலில் 30 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை […]

குஜராத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர். அனுபவமிக்க கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் தலைமையில் இந்த விமானம் இயங்கி வந்ததாக […]

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத்தின் மேகனி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. ஒரு விமானம் விபத்துக்குள்ளானவுடன், பயணிகளை மீட்பதற்கு முன் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டி தான். ஒரு விமானம் எங்கும் விபத்துக்குள்ளானால், முதலில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும். இதற்காக, அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. விமான விபத்து நடந்த […]

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38-க்கு மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகே மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த […]