ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு SSC CGL தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது SSC CGL தேர்வு 2022 க்கு அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாளாகும்.. இருப்பினும், ஆன்லைன் முறையில் அக்டோபர் 09, 2022 வரையும், இ-சலான் மூலமாகவும் 10 அக்டோபர் 2022 வரை விண்ணப்பக் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. கேரள மாநில லாட்டரித் துறை ஓணம் பம்பர் முடிவுகளை நேற்று அறிவித்தது. லாட்டரியில், முதல் பரிசு சுமார் 25 கோடி ரூபாய் மற்றும் பல சிறிய பரிசுகள் 1,000 ரூபாய் வரை இருந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. வரி மற்றும் பிற கட்டணங்களைக் கழித்த பிறகு, ரூ.25 கோடி […]
ஆதார் அட்டையின் உதவியுடன் மொத்தம் 58 போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்தத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய 18 குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து […]
சண்டிகரில் கல்லூரி மாணவிகளின் ’ஆபாச வீடியோ’ வெளியான விவகாரத்தில் பஞ்சாப் போலீசார் இதுவரை இரண்டு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை ஆபசமாக வீடியோ எடுத்து வெளியிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவி அவருடைய ஆண் நண்பருக்கு வீடியோக்களை அனுப்பினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷிம்ளாவின் ரோஹ்ரு பகுதியைச் […]
மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் பயணிகளுக்காக பல்வேறு சலுகைகள், வசதிகள் உள்ளிட்டவை அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளுக்கான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் ஏசி எக்கனாமி வகுப்புகளிலும் படுக்கை விரிப்புகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதுவரை இந்த வகுப்பில் படுக்கை விரிப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. […]
தன்னை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் ஸ்ரீகாந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]
அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதாக கேரள ஆளுநர் புகார் எழுப்பும் நிலையில் நாளை இதற்கான ஆவணங்கள் வெளியிடப்படும என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்… கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரியா வர்கீஸ் என்பவரும் உள்ளார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி. தேர்வு நடந்தபோது பிரியா வர்கீஸ் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் தரவரிசைப் பட்டியலில் அவர் […]
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்க முயற்சிபதாகவும் கடந்த மாதம் ஜூலை நான்காம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பிறகு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த […]
உத்தரபிரதேச மாநில காவல்துறையை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி, உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. 2017-ஆம் வருடத்திற்கு முன்பு வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் பற்றி விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் […]