பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை.. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தொடுத்தது.. இந்த வழக்கு விசாரணையில் சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்தது.. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்ததுடன், […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
கரூர் மாவட்ட அரசியல் களம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்தப் பகுதியில், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் MDA துரைமுருகன், தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைவு விழா, கொங்கு மண்டல அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சில காலமாகவே அதிமுக […]
நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகம்’, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் கடுமையான உட்கட்சி பூசல்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிலவிய அசாதாரண சூழல், கட்சியின் எதிர்கால ஒற்றுமை குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்ட சில அதிரடி அறிவிப்புகள், பல மாவட்ட நிர்வாகிகளின் தேர்தல் கனவில் இடியை பாய்ச்சியுள்ளது. இந்தக் […]
தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அடிமை என்று முத்திரை குத்தும் திமுகவினர், உண்மையில் காங்கிரஸ் கட்சிக்குத் தங்களை அடகு வைத்துவிட்டு அடிமையாக செயல்படுவது யார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர் சாடியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகள் யாரும் ஆட்சியில் பங்கு கோரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக […]
செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் நடக்கும் திமுக வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5-ல் ஒரு பங்கு இருப்பவர்கள் திமுக வாக்குச்சாவடி முகவர்கள். சென்னையும், வட தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்து காட்ட வேண்டும்.. சென்னை, விழுப்புரம் மண்டலத்தில் 49 தொகுதிகளிலும் […]
நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. இ இந்த நிலையில், தவெக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அதன்படி தமிழக பாஜக சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 72 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.. அதன்படி 6 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டர்.. அண்மையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக விலகியது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]
தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலில் தெரிவித்துள்ளார்.. இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் இந்த தகவலை தெரிவித்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. அரசியலை தாண்டி ராகுல்காந்தி தனது சகோதரர் போன்றவர் என்று முதல்வர் தெரிவித்தார்.. மேலும் “ ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது […]

