தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து எந்ததெந்த துறை யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழ்நாடு அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில அமைச்சர்களிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சராக […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான கோப்புகளில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். […]
தமிழக அரசின் புதிய அமைச்சராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். ஆனால், அவருக்கு […]
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. […]
டெல்லியில் வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் […]
தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் துடிப்புடன் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் பேருந்தில் நடத்துனராக இருந்தவர் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் அதுதான் உண்மை. ஆனால் இயல்பாகவே இவருக்கு இருந்த நடிப்புத் திறமை, இவர் செயல்களில் தென்பட்ட ஸ்டைல் உள்ளிட்டவற்றை கவனித்த இயக்குனர் கே பாலச்சந்தர், கடந்த 1975 ஆம் வருடம் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் […]
சரவணா செல்வரத்தினம் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் தான் சரவணன்.பொதுவாக இது போன்ற ஜவுளி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்த ஜவுளி நிறுவனங்களின் விளம்பரத்திற்காக பல பிரபலங்களின் உதவியை நாடி, அவர்கள் மூலமாக தங்களுடைய நிறுவனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த விரும்புவார்கள். ஆனால் அப்படி பிரபலங்களின் உதவியை நாடினால் கடை உரிமையாளருக்கு நிச்சயம் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.இதையெல்லாம் நன்றாக உணர்ந்து கொண்ட தொழிலதிபர்தான் சரவணன். அதன் காரணமாகவே […]
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை அமைச்சராக்க கவர்னர்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை அடுத்து டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி. நாளை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக தயாராகி வருகிறது தனி அறை, நாளை இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி […]
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் […]
விரைவில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு தலைமைச் செயலகத்தில் பிரம்மாண்டமாக அறை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அண்மையில் மீண்டும் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் பலரும் தம்பி உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சம்மதம் தெரிவித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவரை […]