தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும்ம், 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ” ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்னாமலை. வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை.. இந்த மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மாணவிகளுக்கு மாதம் மாதம் ரூ.1000 வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.. 5 லட்சம் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் நடந்தது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் பலர் தவெகவில் இணைந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன் “ அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் வரும்.. ஆனால் வேகம் இருக்காது.. ஆனால் ஆர்ப்பரிக்கும் இந்த கூட்டம் தவெகவின் தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று கூடுகிறது.. […]

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார்.. அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. ரிஷி வந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டப்படும்.. உளுந்தூர்பேட்டை அரசு கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 50 ஏக்கர் பரப்பளவி. ரூ.10 கோடியில் புதிய சிப்காட் […]

பாமக கவுரவ தலைவராகவும் ராமதாஸ் ஆதரவாளராகவும் ஜி.கே மணி இருந்து வருகிறார்.. ராமதாஸ் தரப்பில் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்தும் ஜி.கே மணி விளக்கம் அளித்து வருகிறார்.. எனினும் ஜி.கே மணி உள்ளிட்டோர் அன்புமணியை தவறாக வழிநடத்துவதாக அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வந்தார். மேலும் தன்னைப் பற்றி ராமதாஸிடம் அவதூறாக பல கருத்துகளை சொன்னதாகவும், இதன் காரணமாக தந்தை மகன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் அன்புமணி தரப்பு கூறுகிறது.. மேலும் […]

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் புதிய கட்சி நோக்கி நகர்வதும் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இழந்த ஆட்சியை மீட்டெடுக்க பாஜகவுடனான கூட்டணி மற்றும் புதிய தேர்தல் வியூகங்களுடன் இபிஎஸ் தரப்பு தயாராகி வரும் நிலையில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும் […]

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய், தனது அரசியல் வருகையின் மூலம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளார். பல ஆண்டுகளாக நிலவி வந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) எனும் கட்சியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை சமூகப் பணிகளிலிருந்து அரசியல் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC) அடுத்தடுத்து விபத்துகளை சந்தித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஒரே நாளில் நடந்த இரு வேறு விபத்துகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் […]

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]