தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான […]

விஜய் பரப்புரை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கருதி நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்களை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து தவெகவில் புதிதாக இணைந்த அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை […]

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரிய தொகுதியான கரூரிலிருந்து மாறி வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் கொங்கு மண்டலத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த, கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் […]

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான ஒரு நூற்றாண்டு காலப் பிரச்சனை, தற்போது மீண்டும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் மேல்முறையீடுகள் காரணமாக இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இது இரு […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கொங்கு மண்டலத்தின் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடிப் பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்யவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் விஜயமங்கலம் வந்தனர். அப்போது, புஸ்ஸி ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வின்போது […]

இன்று கூடுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம்‌. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் கூடுகிறது, கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது . கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. […]

தருமபுரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் அவரின் தவறை மூடி மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்த கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு அந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிவண்ணன் என்பவர் பாலியல் […]

ஈரோட்டில் 18-ம் தேதி நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற […]