தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று மதியம் நாமக்கல் சென்ற அவர் அங்கிருந்து மாலை 7 மணியளவில் கரூர் சென்றார்.. முன்னதாக 12 மணிக்கு விஜய் கரூர் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 7.30 மணியளவில் தான் கரூரில் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்திற்கு சென்றடைந்தார்.. மதியம் 12 மணியில் இருந்தே உணவு தண்ணீர் இல்லாமல் பலர் அங்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.. […]

தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்து வரும் அவர் இன்று மதியம் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.. அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும் விஜய் பேசி வருகிறார்.. அந்த வகையில் நாமக்கலை தொடர்ந்து விஜய், கரூர் சென்றார்.. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மற்றும் […]

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே தவெக தலைவர் விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நாமக்கல்லில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தேவையா? பாசிச பாஜக உடன் நாங்கள் ஒத்து போகமாட்டோம்.. இந்த திமுக மாதிரி மறைமுக கூட்டணியில் இருக்க […]

விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே […]

விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. இந்த நிலையில் விஜய் இன்று நாமக்கல், […]

பிரபல நகைச்சுவை நடிகரும் தவெக தலைவர் விஜய்யின் தீவிர ஆதரவாளருமான தாடி பாலாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, ‘Realone Media’ என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாடி பாலாஜியின் உடல்நிலை மற்றும் அவரது உதவும் குணம் குறித்து விரிவாக பேசியுள்ளார். தாடி பாலாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர் ஒரு மாதமாக சிகிச்சையில் […]

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல், சில மாதங்களாகவே நீடித்து வருகிறது. இது வெறும் குடும்பப் பிளவாக தொடங்கினாலும், தற்போது தந்தை மீதே கொலை மிரட்டல் சதி நடப்பதாக கூறப்படும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. அருள் கூறுகையில், ராமதாஸை கொலை செய்யும் நிலைக்கு அன்புமணி ஆதரவாளர்கள் வந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பாமகவினர் மத்தியில் […]

பிறந்தநாளை முன்னிட்டு ஓமந்தூரில் அடிக்கப்பட்டுள்ள பேனரில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவினர் பிரதமர் மோடி பிறந்த நாளை சேவை இருவார நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, படகு போட்டிகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பிரதமர் மோடியின் சாதனைகள், […]