நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, மிக வெற்றிகரமாக திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என அவர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் தற்போது பொற்கால ஆட்சி நடந்து …