fbpx

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து தமிழக மக்களுக்கு உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய …

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான …

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர், சுதந்திர தினவிழாவில் பேசிய அவர், ”புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், காமராஜர் நிதியுதவித் …

உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தன்னை ஆசிர்வதிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

75 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி; நமது சுதந்திரப் போராட்டத்தின் போது நமது விடுதலைப் போராளிகள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு வருடம் இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் …

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான மு.கருணாநிதி ஏற்றும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக மாற்றினார். …

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது மலிவான அரசியல் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட செயல் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், ”சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் …

தமிழக நிதியமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் …

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ஆம் தேதி சுதந்திரதின விழாவை முன்னிட்டு பாஜகவினர் கடந்த 11-ஆம் தேதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம், முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அந்த பகுதியில் இருக்கும் பாரதமாத …

உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படையினரால் நடத்தப்பட்ட திரங்கா மார்ச் இருசக்கர வாகன பேரணியின் நிறைவு விழாவில் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியது:-

வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி என்பது முக்கியம். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை விட சமூகம் முக்கியம் …

தமிழ்நாடு நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை …