தமிழ்நாட்டில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில் பாலாஜியும் உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய …