நம் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பவர். அவர் இன்று 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுபற்றிய எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
மத்திய பட்ஜெட் தினத்தன்று நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் போலவே அவரது உடை …