fbpx

உலக சாக்லேட் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் சாக்லேட் தொடர்பாக அறியப்படாத தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், “சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்” என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு …

கிரிக்கெட் ஜாம்பவானன், இந்திய கிரிக்கெட்டின் வெற்றிநாயகன், கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷர் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தல எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்த நாள் இன்று. சமூக வலைதளங்களை அலறவிடும் ரசிகர்கள். சிறப்பு தொகுப்பு இதோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கடந்த 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்தார். தோனி எப்போதும் தனது …

இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், உலகில் அமைதியையும், சமாதானத்தையும் பரப்பிய தூதுவராக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று.

விவேகானந்தரின் ஆற்றல் மிகு தோற்றமே மக்களை கிளர்ந்தெழச் செய்யும். மக்கள் கூட்டங்களை அவர் ஈர்க்கும் திறமையை வேறொருவருக்கு வாய்த்திருக்கவில்லை. விவேகானந்தர் பல்வேறு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஈர்ப்பு விசையாக இருந்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதல்கொண்டு …

இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்தில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் …

அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இது குறித்தான சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக இந்நாள் …

இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கும் கௌதம் அதானி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு உலகளவில் குறிப்பாக பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகியுள்ளார். இன்று 61 வயது பிறந்த நாள்-ஐ கொண்டாடும் கௌதம் அதானி 2 முறை செத்து பிழைத்த கதையைக் ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி …

கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது.

கேப்டன் கபில்தேவ் …

மெல்லிசை மன்னர், திரையுலக இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகில் கடந்த 1950களில் இசை சாம்ராஜ்யம் நடத்தி கொண்டிருந்த இரட்டையர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த 2வது படமான ‘பணம்’ என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த இரட்டையர்கள் 13 வருடங்களில் சுமார் …

காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று.

சொந்த வாழ்க்கையை அவர் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை – ‌அவரது பெயர் முத்தையா 1927-ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி, 8 வது பிள்ளையாக பிறந்து தத்து பிள்ளையாக வளர்ந்து, தமிழர் நெஞ்சங்களில் …

இன்றைய இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வங்காளப் பகுதியான பிளாசி என்ற இடத்தில் 1757 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு தான் பிளாசி போர். ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கும், வங்காள நவாப் சிராஜ் உத்-தௌலாவின் ராணுவத்துக்கும் இடையே …