இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்ற நாள் என அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் அந்த நாளில் முழுமையான சுதந்திரம் அல்லது பூர்ண சுவராஜ் (Poorna Swaraj) கிடைத்ததா என்ற கேள்விக்கு பதில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பூர்ண சுவராஜ் என்றால் என்ன? பூர்ண சுவராஜ் என்பது 1929 ஆம் ஆண்டு லாஹோர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசால் எடுத்த முடிவாகும். இதன்படி, இந்திய மக்களுக்கு முழுமையான […]

ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், நாடு சோசலிசப் பாதையில் முன்னேறியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் எதிர்கால இந்தியாவின் அடித்தளத்தை அமைத்தன. நாடு 1947 இல் சுதந்திரம் பெற்றது, அதன் பிறகு வளர்ச்சியின் பல பரிமாணங்கள் காணப்பட்டன. நேரு சகாப்தம் முதல் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தியின் ஆட்சி வரை, பின்னர் பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் தாராளமயமாக்கல் மற்றும் இன்றைய “புதிய இந்தியா” பற்றிய தொலைநோக்கு, ஒவ்வொரு சகாப்தமும் அதன் […]

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை பெருமையுடன் நினைவுக்கூறும் வகையில் இந்த தினம் கோலாகளமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 79வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழாவில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் கோடி ஏற்றி உரையாடவுள்ளார். அதே போல், பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு, […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் […]

1947 ஆம் ஆண்டில், 1 ரூபாய் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்தது. அந்த நேரத்தில் 1 ரூபாயைக் கொண்டு என்ன வாங்க முடியும் என்பது குறித்து அறிந்துகொள்வோம். இந்த முறை நாடு தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்த சுதந்திர விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். தேசபக்தி பாடல்கள் எங்கும் எதிரொலிக்கும், 1947-ல், 1 ரூபாய்க்கு, 1-2 கிலோ கோதுமை, அரை […]

இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது. ராணுவம், கடற்படை அல்லது விமானப்படை என எதுவாக இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்வதற்கான மிக உயர்ந்த கௌரவம் […]

பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மர்மமான கடல் பகுதி. இது பெர்முடா தீவு, புளோரிடா (அமெரிக்கா) மற்றும் பியூர்டோ ரிகோ என 3 இடங்களை இணைத்து உருவாகும் முக்கோணம்.. பல ஆண்டுகளாக இப்பகுதியில் கப்பல்கள், விமானங்கள் மர்மமாக காணாமல் போயுள்ளன.. இயற்கை காரணங்களால் (தீவிர வானிலை, கடல் அலைகள், காந்த களப் பிரச்சினைகள்) விமானங்கள் கப்பல்கள் மாயமாகி இருக்கலாம் என்று […]