fbpx

மனிதர்களாகிய நாம் உயிர்வாழ உணவு இன்றியமையாத ஒன்று… அந்த உணவு உலக அளவில் மிகப்பெரியஅளவிலான வர்த்தகத்தை கொண்டுள்ளது. சத்தான உணவுக்காக நாம் என்ன வெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. விலைவாசி கூடும் நேரத்தில் அந்த உணவை நாம் பாதுகாக்க வேண்டும்.

பணம் இருப்பவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கின்றோம் என்பதை கணக்கில்வைத்துக் கொள்வதில்லை  கணக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் …

80 மற்றும் 90 களில் தாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் எப்படியாவது சில்க் ஸ்மிதாவை புக் செய்து விட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களும் ஆசைப்பட்ட ஒரே நடிகை சில்க் ஸ்மிதா தான்.. ஏனெனில் சில்க் ஸ்மிதாவின் பாடல் இருந்தால் படம் ஹிட்டாகி விடும் என்பதே அப்போது தயாரிப்பாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.. சில்க் …

சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.. தமிழ் இலக்கியத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நாவல் என்றே சொல்லலாம்.. பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் …

தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி நிலவரப்படி, எட்டு மாநிலங்கள் மழைப்பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களில் பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகியவை அடங்கும். தென்மேற்கு பருவமழை ஜூன் …

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1950-ம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் வாட்நகரில் தாமோதர் தாஸ் மோடி மற்றும் ஹீராபென் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் ஈர்க்கும் தலைவராக இருக்கிறார் என்பதில் எந்த …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், காலமானதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராகி உள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது..

இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிரபலமானது.. …

திரைப்பட இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. அப்படி ஆராதிக்கப்படுபவர்களில் ஒருவர்தான் ஸ்வர்ணலதா. அவரது நினைவு தினமான இன்று அவரைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், அனைத்துவிதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி..! தாங்கிக்கொள்ள முடியாத சோகம், வெளிப்படுத்த …

உலகின் அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் பற்றி நாம் அனைவரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால் இந்திய பெருஞ்சுவர் பற்றி உங்களுக்கு தெரியுமா..? கேட்க ஆச்சர்யமாக இருக்கிறதா.. அதுதான் உண்மை..

பெருஞ்சுவர்

பல புராணங்களுக்கும் அழகியல் கட்டிடக்கலைக்கும் பெயர் போன நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்களை இந்தியாவின் …

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மாதா… பிதா… குரு… தெய்வம்… வாழ்க்கையில் தாய், தந்தைக்கு அடுத்தப்படியாக ஆசிரியருக்கு பிரதான இடம் கொடுத்து கவுரவித்தது நமது கலாசாரம். மாணவர்களின் அறிவுக்கண்ணை திறந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக இருந்து உதவிய புனிதப்பணியான ஆசிரியப் பணியை போற்றிப் புகழும் தினமாக …

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.. இந்திய கடற்படைக்கான புதிய முத்திரையை அறிமுகம் செய்தார்.. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல் கட்டும் தளமான கொச்சின் ஷிப்யார்ட் …