திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்தது. இதற்கு உயர்நீஹிமன்ற கிளை நீதிபதிகள், ”திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை” …