காசி தமிழ் சங்கமம் 4.0, மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 முதல் நடத்தவுள்ளது. தமிழ்நாட்டிதிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான நாகரிக தொடர்புகளைக் கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை டிசம்பர் 2 முதல், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாச்சாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை தொடர்ந்து […]

பிற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. இது வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் மிகவும் உகந்த மாதம் என்பதால், இந்த 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவது சகலவித நன்மைகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், முடவன் முழுக்கு, துளசி கல்யாணம் போன்ற பல்வேறு முக்கியமான வழிபாடுகள் […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீடு மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க, அதில் உள்ள பொருட்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள எந்தப் பொருள் உடைந்தாலோ அல்லது பயன்படுத்த முடியாததாக இருந்தாலோ, அது அங்கே இருந்தால், நல்ல சக்தி தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அத்தகைய உடைந்த பொருட்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், நிதி சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், வாஸ்து நிபுணர்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். […]

செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஒன்றுக்கொன்று சந்திக்கும்போதோ அல்லது பார்க்கும்போதும், செவ்வாய்க்கு சொந்தமான மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளில் சுக்கிரன் இருக்கும்போதும் சில ராசிக்கார்களின் வாழ்க்கை மாறும்.. தற்போது, ​​இந்த மாதம் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை செவ்வாயும் சுக்கிரனும் விருச்சிக ராசியில் அதிபதியான செவ்வாயுடன் சேர்ந்து பயணிக்க உள்ளனர். ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதக […]