fbpx

அயோத்தி ராமர் கோவிலை தினந்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

Ayodhya: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி இருக்கின்றது. இந்நிலையில் தரிசன நேரத்தில் ஒரு மணி …

Thirupathi: பொதுவாக திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு அனைவராலும் எளிதில் சென்று கடவுளை தரிசனம் செய்ய முடியாது. ஏழைகள் முதல் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் நினைத்தால் மட்டுமே இக்கோயிலுக்கு நம்மால் செல்ல முடியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கடவுளாக இருந்து வருகிறார். திருப்பதி சென்றாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் …

பொதுவாக வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க தினந்தோறும் பலரும் பரிகாரங்கள் செய்து வழிபட்டு வருகிறோம். நாம் தினந்தோறும் வீட்டில் செய்யும் சிறு சிறு விஷயங்களில் கூட மகாலட்சுமியின் கடாட்சத்தை எளிதாக பெற இயலும். வீட்டில் நேர்மறையான ஆற்றல் பெருகி, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரம் செய்து பாருங்கள்?

பணம் …

பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?…

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் …

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் அதற்கென தனிச்சிறப்புடைய வரலாறு, அதிசயங்கள், மற்றும் மர்மங்கள் என பல இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. பணத்திற்காக தான் தினமும் ஓடி கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்த்து வந்தால் ஐஸ்வர்யங்கள் வீட்டில் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மணி பிளான்ட் செடி வளர்த்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.…

பொதுவாக பலரது வீடுகளிலும் இயற்கை சார்ந்த படங்கள், கடவுளின் படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்போம். இவற்றில் ஒரு சில படங்கள் வீட்டில் வைக்கும் போது அவை நேர்மறையான ஆற்றலை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக வழிவகை செய்யும் என வாஸ்து நிபுணர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, …

தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம் என்ற திருக்கோயில். ராகு பகவானுக்கு என்று தனி திருக்கோயில் இங்கு மட்டும்தான் உள்ளது. ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் அற்புத திருக்கோயிலாக இது கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருநாகேஸ்வரம் கோயிலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

இக்கோயிலின் வரலாறாக கூறப்பட்டு …

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் தென்மேற்கு பகுதியில் மிண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் திருக்கோயில். 1997ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த கோயில் பூமிக்கு அடியில் 1450சதுர அடி பரப்பில் குகையினுள் அமைக்கப்ட்ட அதிசய திருகோயிலாக இருந்து வருகிறது.

இக்கோயிலின் கருவறைக்குள் இருபக்கமும் பளிங்கு கல்லினாலான மாதா மற்றும் ராம் பரிவார் …